குழந்தையின் சருமம் பெரியவர்களை விட மிக மெல்லியதாக இருக்கும். குழந்தை நலம் (Baby Care) என்று வரும் போது, சரும நலம் (Skin Care) முக்கியமான ஒன்றாகும். உங்கள் பிறந்த குழந்தையின் (Newborn) ஆரோக்கியத்தின் (Health) மீது மற்றும் சுகாதாரத்தின் (Hygine) மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்குத்தான். இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.