உணவு மற்றும் ஊட்டச்சத்து (Food and Nutrition)

ஒரு குழந்தையின் வயது,துருதுருப்பு தன்மை மற்றும் அவனது உடல் வளர்ச்சியைப் பொருத்தே உணவு மற்றும் சத்துணவின் (Food & Nutrition) அளவு மாறுபடுகிறது. ஒரு குழந்தைக்கு 1000 முதல் 1400 கலோரிகள் சத்து ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. சத்தான உணவு (Healthy Food) மற்றும் சத்தான பலகாரங்கள் (Healthy Snacks) தரும் போது அவன் ஆரோக்கியமாக வளருகிறான். மேலும் அது அவன் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதைத் தீர்மானிக்கிறது.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!