டயப்பர் தடிப்புகள் (Diaper Rashes)

பிறந்த குழந்தையின் சருமம் எளிதாகப் பாதிக்கப் படும். குறிப்பாக டயாப்பர் தடிப்புகள் (Diaper Rashes) அதிக அளவில் ஏற்படக் கூடும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாகத் தரம் குறைந்த டயாப்பர் பயன்படுத்துவது, இறுக்கமாக டயாப்பர் அணிவது அல்லது பல மணி நேரம் டயாப்பர் அணிந்திருப்பது என்று பல காரணங்கள். தடிப்பில் (Rashes) இருந்து விடுபட்டு சரும நலனை (Skin Care) அதிகரிப்பது முக்கியம்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!