ஒரு வயதைக் கடந்து விட்ட குழந்தை அடுத்த குழந்தைப் பருவத்தை (Toddler Development) எட்டிவிட்டான் என்று அர்த்தம். குழந்தையின் வளர்ச்சியை எப்போதும் கண்காணிக்க வேண்டும். ஒன்று முதல் மூன்று வயது வரை இருக்கும் காலகட்டத்தில் உங்கள் குழந்தையின் நலம்,ஆரோக்கியம், உணவு, சத்துணவு, ஒழுக்கம் (Child Care, Health and Food & Nutrition, Discipline) ஆகியவற்றின் மீது கவனம் வைக்க வேண்டும்.