பிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு (Celeb Parenting )

பிற பெற்றோர்கள் போல அல்லாமல் பிரபலங்களாக உள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வளர்ப்பதில் (Celebrity Parenting) சில சவால்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் எப்போதும் மக்களிடையே செல்வாக்கோடு இருப்பதால்,அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் போதே அந்த குழந்தையும் அதிக செல்வாக்கைப் பெற்றுவிடுகிறது. பிரபலங்களின் பிள்ளைகள் அதிக கவனத்திற்கும்,விமர்சனத்திற்கும் ஆளாகிறார்கள்.அதனால் பிரபலங்களின் குழந்தைகள் ( Kids of Celebrities) அவர்களது பெற்றோர்களுக்கு அதிக கவனத்தோடு வளர்க்க வேண்டிய பொறுப்பைக் கொடுக்கிறார்கள்.