கருவுறுவது எப்படி (How to Get Pregnant)

நீங்கள் கருவுற முயற்சி (Getting Pregnant) எடுக்கின்றீர்கள் என்றால், அது குறித்து சில குறிப்புகளையும் விசயங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். கருவுறுதல் என்பது எளிதான விசயம் அல்ல. இந்த முயற்சிக்கு முன்னரே,நீங்கள் எப்படிக் கருவுறுவது (How to get Pregnant) என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொண்டால்,நீங்கள் கருவுறும் வாய்ப்பை (Fertility) அதிகரித்துக் கொள்ளலாம். இதனால் வெற்றியின் சதவீதம் அதிகரிக்கும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!