குழந்தையின்மை (Infertility)

கருவுறாமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆண் பெண் கருவுறாமைக்கான காரணங்களை (Cause of Infertility in Female and Male) கண்டறிந்து அதன் அறிகுறிகளைப் புரிந்து கொள்வது முக்கியம். இதைக் கொண்டே மருத்துவரிடம் சரியான சிகிச்சையைப் பெற முடியும். கருவுறாமைக்கான சிகிச்சை (Infertility Treatment) ஒவ்வொரு தனி நபருக்கும் வேறுபடும். இதன் மூல காரணத்தைக் கொண்டு அதற்கு ஏற்ற சிகிச்சை பெற வேண்டும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!