கருவுறுதல் (Fertility)

கருவுறுவதற்கான யோகா (Yoga for Fertility) இன்று பிரபலமடைந்து வருகிறது. இதனால் கருவுறும் சதவீதம் (Fertility Rate) அதிகரிக்கிறது. பெண்கள் கருவுறும் தன்மை (Female Fertility) மற்றும் ஆண்கள் கருவுறும் தன்மை (Male Fertility) குறிப்பிட்ட யோகா பயிற்சியால் அதிகரிக்கின்றன. இந்த யோகா பயிற்சியை நீங்கள் முறையாகக் கற்றுக்கொள்ளும் போது கருவுறும் தன்மையின் சதவீதம் அதிகமாகிறது. இது நல்ல பலன்களைத் தருகிறது.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!