குழந்தை சரும நலம் (Baby Skin Care)

ஒரு குழந்தையின் சருமம் மிக மென்மையானதாக இருக்கும். சரியான சரும பாதுகாப்பு (Skin Care) மிக முக்கியம். இதற்காக இயற்கை எண்ணெய் (Bio Oil) கிடைக்கிறது. இதைக் கொண்டு மசாஜ் (Oil Massage) செய்தால் சருமத்தில் இருக்கும் தடிப்பு (rashes) மற்றும் பிற பிரச்சனைகள் தீருவதோடு குழந்தைக்குச் சுகாதாரமான (Hygine )சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த இயற்கை எண்ணெய்ச் சரும நலனுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!