பண்டிகை (Festival)

இந்தியாவில் பல பண்டிகைகள் (Indian festival) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மண்ணுக்குரிய பல பாரம்பரிய பண்டிகைகள் (Festival) கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் மிகச் சிறப்பான வகையில் அனைவராலும் ஒரு சில குறிப்பிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன (Celebration). அதில் குறிப்பிடத்தக்க பண்டிகைகள் தீபாவளி மற்றும் நவராத்திரி போன்றவையாகும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!