எப்படி கர்ப்பத்தைத் தவிர்ப்பது? (How to Avoid Pregnancy)

நீங்களும் உங்கள் கணவரும் தற்போது பெற்றோராக விரும்பவில்லை என்றால், கர்ப்பத்தைத் தவிர்க்க (Avoid Pregnancy) இயற்கையாக (Naturally) பல வழிகள் உள்ளன. கர்ப்பத்தடை மாத்திரைகளை (Pill) நீங்கள் தவிர்ப்பது நல்லது. எனினும் நீங்கள் குழந்தை பெற விரும்பவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை மற்றும் அவர் கொடுக்கும் மாத்திரைகளைக் கொண்டு பாதுகாப்பான வழியில் கர்ப்பத்தைத் தவிர்க்கலாம் (Avoid Pregnancy).

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!