தாயின் உடல் நலம் (Mother Health Care)

ஒரு பிறந்த குழந்தையின் உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அது போன்றே தாயின் உடல் நலமும் (Mother health care) முக்கியம். பிரசவத்திற்குப் பின் தாயின் உடல் நலத்தின் (Post Delivery Mother Care) மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் மட்டுமே, தாய் தன் குழந்தைக்கு போதுமான கவனிப்பைத் தர முடியும். மேலும் அவளும் ஆரோக்கியத்தோடு இருக்க முடியும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!