தாய்ப்பால் (Breastfeeding)

ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் மிக முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பாலில் (Breast Milk) குழந்தைக்குத் தேவையான நிறையச் சத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் தருவதால் (Breastfeeding) குழந்தை வளர்ச்சி (Baby Growth ) சீராகவும் வேகமாகவும் இருக்கும். மேலும் பிற குழந்தைகளுக்கான உணவுகளை விட (Baby Food) தாய்ப்பால் ஒரு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.மேலும் இதனால் உங்கள் குழந்தைக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!