கருத்தரித்தல் (Getting Pregnant)

ஒரு பெண்ணுக்குக் கருவுறுதல் (Getting Pregnant) என்பது சில தருணங்களில் சவால் நிறைந்ததாக இருக்கக் கூடும். ஆகக் கருவுறுதல் (Fertility) நிகழ நீங்கள் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.மருத்துவரின் ஆலோசனைகளையும் பெறலாம்.தற்போது நீங்கள் கருவுற முயற்சி எடுக்கின்றீர்களா (Trying to Conceive ) ?அப்போது உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி எப்படிக் கருவுறுவது என்று (How to Get Pregnant) என்று அறிந்து கொள்ளுங்கள்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!