பாதுகாப்பு மற்றும் நலம் (Safety and Care)

குழந்தையின் பாதுகாப்பு (Baby Safety) மிக முக்கியம். உங்கள் குழந்தை பள்ளி செல்லும் பருவம் வரும் போது நீங்கள் அவனது பாதுகாப்பைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும். அனைத்து விசயங்களிலும் குழந்தையின் பாதுகாப்பை (Baby Protection) உறுதி செய்வது நல்லது.இது அவன் வளர்ச்சிக்கு நன்கு உதவும். உங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன் போதிய தகவல்களைச் சேகரிப்பது நல்லது.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!