குழந்தை உணவு (Baby Food)

உங்கள் குழந்தை பால் மறக்கத் தொடங்கி விட்டானா? 6 மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் தந்திருந்தால் இப்போது முதல் திடமான உணவைத் தர வேண்டிய நேரம் வந்துவிட்டது. எளிமையான மற்றும் ஆரோக்கியமான (Healthy Food ) உணவை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்த இங்கே உங்களுக்காக சில குறிப்புகள். இந்த உணவு (Food ) குறிப்புகள் உங்கள் குழந்தை உடல் எடை அதிகரிக்கவும் நல்ல வளர்ச்சி அடையவும் உதவும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!