எடை குறைப்பு (Weight Loss)

பெண்கள் பெரும்பாலும் பிரசவத்திற்குப் பின் உடல் எடை அதிகரிப்பதால் அதிகம் அவதிப் படுகிறார்கள். உடல் எடையைக் குறைப்பதற்கான (Weight Loss) முயற்சிகளை எடுப்பதால் பிரசவத்திற்குப் பின் ஏற்பட்ட தொப்பை குறைந்து (Reduce Belly after Pregnancy) மீண்டும் பழைய அழகான தோற்றத்தை (Get Back in Shape) பெற முடியும். எனினும் இதற்குப் பெண்கள் சில முயற்சிகளைச் சோம்பல் படாமல் தொடர்ந்து எடுக்க வேண்டும். இதனால் அவர்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!