திட்டமிடுதல் மற்றும் தயாராவது கர்ப்பிணி (Planning and Preparing)

நீங்கள் குழந்தைப் பேறுக்கு திட்டமிடுகிறீர்கள் (Planning for Baby ) என்றால் அதற்கு முதலில் உங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். கருவுறத் திட்டமிடுவதற்கு (Planning for Pregnancy )முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்வதால், கருவுறுவது (Getting Pregnancy)எளிதாகிறது. இதற்கு உங்கள் மனம் மற்றும் உடல் தயாராக (Prepare your Mind and Body) வேண்டும். இது கருவுறும் சதவீதத்தை அதிகரிக்கும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!