குழந்தை பராமரிப்பு, பெற்றோருக்குரிய குறிப்புகள், பெற்றோருக்குரிய கேள்விகள், தாய்ப்பால், குழந்தை தோல் பராமரிப்பு,குழந்தை கழிவறைப் பயிற்சி, குழந்தை உணவு, குழந்தை ஊட்டச்சத்து, உணவு வரைபடங்கள் மற்றும் சமையல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களுடன் புதிய மற்றும் எதிர்பார்ப்புக்குரிய தாய்மார்களுக்கான பிரத்தியேகமான இந்தியாவின் மிகப் பெரிய சமூகம், ‘பேபி டெஸ்டினேஷன்’ தங்களை அன்புடன் வரவேற்கின்றது. எங்கள் சமூகத்தில் 7 லட்சம் அம்மாக்கள் இருக்கிறார்கள்.உங்கள் கேள்விகளுக்கு, எங்கள் ‘வாட்ஸ்ஆப்’ குழுக்களில் சேரவும்.
கர்ப்பமடைய (Getting Pregnant) சரியான நேரம் எது? கருவுறுதலை (Fertility) எப்படி அதிகப் படுத்துவது?கருத்தரிக்கும் வாய்ப்பை எப்படி ஏற்படுத்துவது? கருத்தரிக்கும் முயற்சி (Trying to Conceive) குறித்த அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடைகளைப் பெறுங்கள்.
உங்களுக்குள் ஒரு உயிர் வளர்கிறது. தாய் சேய் பாதுகாப்பு, கர்ப்பகால அறிகுறிகள் (Pregnancy Symptoms),கருவுற்றிருக்கும் போது வரும் உடல் நலப் பிரச்சனைகள் (Health Problem in Pregnancy) பிரசவம் (Baby Delivery) பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை நலம், தடுப்பூசி (Vaccination) பட்டியல், குழந்தைக்கான உணவு (Baby Food), தூக்கம் (Sleep), தாய்ப்பால் (Breastfeeding) கொடுப்பது ஆகிய அனைத்து கேள்விகளுக்கும் உங்களுக்கு பேபி டெஸ்டினேஷனிடம் இருந்து சரியான பதில் கிடைக்கும்.
உங்கள் குழந்தைக்கு 1 முதல் 3 வயது என்றால் அவனுக்கு மனம், சமூகம் மற்றும் அறிவுத்திறன் பற்றி கற்றுக் கொடுக்க இது சரியான நேரம். குழந்தையின் நலம் (Health), ஆரோக்கியம் (Health) மற்றும் உணவு மற்றும் சத்துணவு (Food & Nutrition) மீது கவனம் தேவை.
நல்ல பழக்கங்களோடும் பண்போடும் வளரும் குழந்தைகள் சரியான குழந்தை வளர்ப்பை (Good Parenting) பிரதிபலிக்கின்றன. இந்த குழந்தை வளர்ப்பு குறிப்புகளைக் (Parenting Tips) கொண்டு உங்கள் குழந்தைக்கு நல்ல பழக்கங்களைக் (Child Behaviour) கற்றுக் கொடுங்கள்.
உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள எண்ணுகின்றீர்களா? இந்த ருசியான சமையல் வகைகளை (Cooking and Recipes) மற்றும் வீட்டுக் குறிப்புகளை (Home Remedies) முயற்சி செய்து பாருங்கள். இவை குறிப்பாக இந்தியப் பெண்களுக்காகத் தயார் செய்யப் பட்டுள்ளன.