உறவுகள் (Family Relationship)

ஒரு குழந்தையின் (Kids Growth) வளர்ச்சி அவன் உண்ணும் உணவை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. அது தாய் சேய் உறவிலும் அடங்கி உள்ளது. பெண்கள் (Women) குழந்தை பிறந்ததும் தங்கள் குழந்தையோடு அதிக நேரம் செலவிட வேண்டும். அதுவே அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்றது.இதனால் குடும்பத்தில் நல்ல உறவு நிலை (Family Relationship) ஏற்படுவதோடு நல்ல பெற்றோர்களாகவும் (Parenting) பெண்கள் மாற முடியும். இது அவர்கள் குழந்தைகள் நன்றாக வளர உதவும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!