குழந்தை உணவு பட்டியல் (Baby Food Chart)

உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவை நீங்கள் கண்காணிக்க என்னுகுரீர்களா? அப்படி என்றால் மாத உணவு பட்டியலை (month wise food chart) நீங்கள் பார்க்கலாம். குழந்தைக்கு சத்து நிறைந்த உணவோடு (nutritional food) சில ருசியான உணவு வகைகளையும் (recipe) நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. குழந்தைக்கான உணவு (baby food) எளிமையான ஜீரணமாகும் தன்மையோடு இருக்க வேண்டும். மேலும் ருசியாகவும் இருக்க வேண்டும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!