மாதவிடாய் சுழற்சி (Menstrual cycle)

பிரசவத்திற்குப் பின் (After Delivery) மாதவிடாய் ஏற்படுவதால் பெண்களுக்கு வயிற்றில் வலி (Menstrual Cramp), சோர்வு, அதிக இரத்த போக்கு(bleeding) போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும். எனினும் இந்த மாத விடாய் (Period) காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க சில எளிதான மற்றும் பலன் தரக்கூடிய வீட்டுக் குறிப்புகள் (Home Remedies) உள்ளன. இதனை அனைத்து பெண்கள் முயன்று பலன் பெறலாம்.

சமீபத்திய

பிரபலம்

லோடிங்...

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!