குழந்தைக்கு பயிற்சி (Baby Potty Training)

குழந்தைக்கான கழிவறைப் பயிற்சி (Potty Training) சவால் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தைக்குப் பயிற்சி தரும் போது அவனைக் கட்டாயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.கழிவறைப் பயிற்சி (Toilet Training ) சற்று கடினமாக இருந்தாலும் அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பயிற்சி (Boys & Girls Potty Training) சற்று வேறுபடும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!