பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் (Toys and Games)

குழந்தைகளுக்காகப் பல பொம்மைகளும் விளையாட்டுகளும் (Toys & Games ) உள்ளன. மேலும் குழந்தை விளையாடும் போது தனது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் சில விளையாட்டுகளும் உள்ளன. கற்கும் விளையாட்டுகள் (Learning Games) மற்றும் கற்கும் செயல்களை (Learning Activity) ஊக்கவிக்கும் விளையாட்டுகள் பல உள்ளன. அவை அவனது ஆர்வத்தை அதிகரிப்பதோடு அறிவை வளர்க்கும் விதத்தில் இருக்கும்.

சமீபத்திய

எங்களின் 45,000+ மேற்பட்ட நம்பகமான தாய்மார்களை உள்ளடக்கிய குழுவில் உடனே இணைந்திருங்கள்.

பிரபலம்

எங்களின் 45,000+ மேற்பட்ட நம்பகமான தாய்மார்களை உள்ளடக்கிய குழுவில் உடனே இணைந்திருங்கள்.

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!