புணர்புழை (Vaginal Infection)

யோனி தொற்று (Vaginal Infection) ஏற்படுவதால் பெண்களுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பிரசவத்திற்குப் பின் போதுமான கவனிப்பு (Care after Delivery) தேவைப்படுகிறது.அவ்வாறு இல்லையென்றால் நோய்த் தொற்று ஏற்படுவதோடு இரத்த போக்கும் ஏற்படும் (Vaginal Bleeding). மேலும் அரிப்பு (Itching) போன்ற உபாதையும் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பிரசவத்திற்குப் பின் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!