குழந்தை வளர்ப்பு குறிப்புகள் (Parenting Tips)

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையை நல்லபடியாக வளர்க்கவே முயல்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை திறமைசாலியாகவும், புத்திசாலியாகவும் வெற்றியாலனாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனினும் குழந்தைகளிடம் பெற்றோர்களின் அணுகுமுறை ( parents behavior with kids ) சரியாக இருக்க வேண்டும். நல்ல குழந்தை வளர்ப்பிற்காக பெற்றோர்களுக்காக சில குறிப்புகள் ( parenting tips ).

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!