சிறு குழந்தை உடல் நலம் (Toddler Health)

பிறந்து ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். உங்கள் குழந்தையின் உடல் ஆராேக்கியம் (Toddler Health), சளி மற்றும் இருமல் (Cold & Cough) மற்றும் பிற நோய்த் தொற்று (Infection)ஆகியவற்றால் பாதிக்கப் படலாம்.சுகாதாரம் (Hygine) குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவை (Immune Increasing Food) அவனுக்கு அதிகம் தருவது முக்கியம். இதனால் அவன் ஆரோக்கியத்தோடு வளருவான்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!