கர்ப்ப பரிசோதனை (Pregnancy Test)

நீங்கள் கருவுறத் திட்டமிட்டால் அதற்கு முன் நீங்களும் உங்கள் கணவரும் சில கருவுறும் சோதனைகள் (Pregnancy Test) செய்ய வேண்டும். இவ்வாறு தொடக்கக் காலத்திலேயே கர்ப்ப சோதனை (Early Pregnancy Test) செய்தால் பாதுகாப்பான வகையில் கருவுறத் தேவையான முயற்சிகளைச் செய்யலாம்.இதற்காக இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை (Blood and Urine Test) செய்யப்படும். மேலும் வீட்டிலும் பரிசோதனை (Test at Home) செய்யலாம்.

சமீபத்திய

எங்களின் 45,000+ மேற்பட்ட நம்பகமான தாய்மார்களை உள்ளடக்கிய குழுவில் உடனே இணைந்திருங்கள்.

பிரபலம்

எங்களின் 45,000+ மேற்பட்ட நம்பகமான தாய்மார்களை உள்ளடக்கிய குழுவில் உடனே இணைந்திருங்கள்.

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!