குழந்தை வளர்ச்சி (Baby Growth)

உங்கள் குழந்தையின் மாதாந்திர வளர்ச்சியை (Month wise Growth) கண்காணிப்பது சுவாரசியமான ஒன்றாகும். மேலும் இது முக்கியமான ஒன்றாகும். உங்கள் குழந்தையின் எடை (Weight Gain )இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் குழந்தை போதிய எடை பெறவில்லை என்றால், அதற்கு நீங்கள் உடனே விடை தேட வேண்டும். சரியான குழந்தைக்கான உணவை (Baby Food) தர வேண்டும் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!