தடுப்பூசி (Vaccination)

பெற்றோர்கள் குழந்தையின் உடல் நலம் (Baby Health ) என்று வரும் போது எவ்வளவு கவனமாக இருந்தாலும், சில தருணங்களில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. இதனாலேயே பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி (Newborn Vaccination )போடுவது முக்கியம் என்று கருதப்படுகிறது. கால அட்டவணைப் (Chart)படி சரியான நேரத்தில் தடுப்பு மருந்து ( Immunization )தருவது நல்லது என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!