குழந்தை தூக்கம் (Baby Sleep)

பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 17 மணி நேரம் தூங்க வேண்டும். குழந்தைக்கு போதுமான தூக்கம் (Baby Sleep) இருந்தால் மட்டுமே அது சரியான வளர்ச்சியைப் பெற முடியும்.உங்கள் குழந்தையின் தூங்கும் முறையை (Baby Sleep Pattern) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தூக்கக் காலம் (Sleep Schedule) ஒவ்வொரு மாதமும் குழந்தை வளர வளர வேறுபடும். அதனால் பெற்றோர்கள் அதனைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்திய

பிரபலம்

50,000+ கேள்விகளுக்கான பதில்கள்..!