முன்பு இரத்த சோகை பாதிப்பு, அதனால் ஏற்படும் இறப்புகள், நோய்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் இரத்த சோகையை தடுக்கும் (அ) முற்றிலும் குணமாக்கும் உணவுகளைப் (Foods for Anemic in Tamil) பற்றிப் பார்க்கலாம். (Ratha sogai cure in Tamil)
இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB) குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.
உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை ‘இரத்த சோகை நோய்’ (Anemia) என்கிறார்கள்.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
Image source : Credit healthproblog.com
இதையும் படிக்க: ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?
இதையும் படிக்க: மறந்துவிட்ட 5 முக்கிய ஊட்டச்சத்துகள்… இந்த உணவுகளை சாப்பிட்டால் சில நோய்கள் வராது…
இரும்பு சத்துள்ள உணவுகளை உண்பதால் இரத்த சோகை நோயை வராமல் தடுக்க முடியும்.
இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?
Image Source: Credit stylecraze.com
இரும்பு சத்து குறைவாக இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இரும்பு சத்து மாத்திரையைச் சாப்பிட வேண்டும். சுயமாக சாப்பிட கூடாது. Ratha sogai remedies in Tamil.
இதையும் படிக்க: குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null