தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்...

தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்...

சர்க்கரை நோய்க்கு அடுத்ததாக தங்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறது என அதிகம் பேர் சொல்கின்றனர். முன் கழுத்தில் பட்டாம் பூச்சி தோற்றத்தில் இருக்கும். அதுவே தைராய்டு சுரப்பு. இந்த பட்டாம் பூச்சி தோற்றத்தில் உள்ள தைராய்டு சுரப்பு சரியான அளவைவிட குறைந்து சுரந்தால், ஹைப்போதைராய்டு என்பார்கள். இதுவே அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டு எனக் கூறுவார்கள். முன் கழுத்து வீங்கி இருந்தால் காய்ட்டர் என்ற நோய் எனச் சொல்வார்கள். இந்த தைராய்டு பிரச்னைகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட கூடாது. சற்று கவனத்தில் கொண்டு தக்க சிகிச்சை எடுப்பது நல்லது. பெண்களை மட்டுமே தைராய்டு தாக்கும் என நினைக்க வேண்டாம். ஆண்களுக்கும் தைராய்டு பிரச்னை வரும். ஆனால், அது மிக குறைவு.

என்னென்ன அறிகுறிகள்?

தைராய்டு சுரப்பு குறைவுக்கான அறிகுறிகள்… ஹைப்போதைராய்டு ...

உடல் எடை அதிகரித்தல் மூளை செயல்திறன் குறைவு சீரற்ற மாதவிடாய் ட்ரை ஸ்கின், சருமம் உலர்ந்து காணப்படுதல் பாலிசிஸ்டிக் ஓவரி - சினைப்பை நீர்கட்டி கருத்தரிக்க தாமதம் ஏற்படுதல் கருமுட்டை வெடிக்காமல் இருக்கும் பிரச்னை உடலில் வளர்ச்சி குறைபாடு அறிவாற்றல் குறைவாக இருத்தல் முடி உதிர்வு அதிகமாக இருத்தல் இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்... how to cure thyroid problems Image Source : Kauvery Hospital
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்…

அதிகமாக வியர்த்தல் பதற்றம் படபடப்பு கை நடுக்கம் தூக்கம் வராமல் சிரமம் அனுபவித்தல் முடி உதிர்வு சருமம் தளர்தல் தொடை, தோள்ப்பட்டை தசை தளர்தல் அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்னை மாதவிடாய் பிரச்னை எடை குறைதல்

காரணங்கள் என்னென்ன?

மரபியல் வழியாக தொற்று நோய் அயோடின் சத்து குறைபாடு காரணம் தெரியாமலும் இருக்கலாம். இதையும் படிக்க: 3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்

யாருக்கு தைராய்டு அதிகம் வரலாம்?

பெண்கள் 50 வயது + உள்ளவர்கள் ஆட்டோ இம்யூன் நோய்கள் குடும்பத்தில் இருந்தால் அப்படியே மரபியலாக வருதல் புகைப்பிடிப்பவர்கள் அயோடின் குறைபாடு கர்ப்பக்காலம் பிறந்த ஓரிரு வயது குழந்தை

உணவுகள் சாப்பிட வேண்டியவை

கடல் மீன்கள் மிக மிக மிக சிறந்த மருந்து. நன்னீர் மீன்கள் குடம்புளி பயன்படுத்தி செய்யும் மீன் குழம்பு வஞ்சிர மீன் சீலா மீன் சுறா மீன் மற்ற கிடைக்ககூடிய மீன்கள் கடல் பாசி அகர் அகர் கடல்பாசி இனிப்புகள் ஸ்பைரூலினா சுருள் பாசி தானியங்கள் காய்கறிகள் பால் முட்டை யோகர்ட் ஹோம்மேட் சத்து மாவு கஞ்சி இந்துப்பு இதையும் படிக்க: வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

தவிர்க்க வேண்டியவை

ஹைபோதைராய்டு, முன் கழுத்து வீக்கம் மற்றும் ஹைப்பர்தைராய்டு இருப்பவர்கள்… தவிர்க்க... ஃபாஸ்ட் ஃபுட் பேக்கரி உணவுகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சோளம் ஆளிவிதைகள் சர்க்கரைவள்ளி கிழங்கு how to cure thyroid problems Image Source : Wikipedia முட்டைக்கோஸ் காலி ஃப்ளவர் புரோக்கோலி சோயா சோயா கலந்த உணவுகள் அனைத்தும் கடுகு ஆகியவைத் தவிர்க்க வேண்டும். வெண்ணெய் மயோனைஸ் புகை, மது

தீர்வுகள்…

யோக பயிற்சிகள் இதற்கு நல்ல தீர்வு… சுரப்பிகளின் செயல்பாட்டை சீர் செய்யும் தியானம் செய்தல் தகுந்த யோகா நிபுணரிடம் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்வதால் பலன் கிடைக்கும். மருத்துவர் ஆலோசனையுடன் சரியான அளவில் மருந்தை சாப்பிடலாம். இதையும் படிக்க: 40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null